இந்தியாவில் Q3 2019 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ப்போன்கள்

International Data Corporation Q3 2019 அதிக Market share வைத்துள்ள பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதில் வளர்ந்து வரும் இளம் கம்பெனி பட்டத்தை Realme நிறுவனம் தட்டி சென்றுள்ளது.

முதல் இடம் பிடித்ததுள்ளது யார்?

இந்த Q3 2019 IDC அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Redmi நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 27.1% Market share உடன் Redmi நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது இதில் 12.5 million ஸ்மார்ட்ப்போன்களை Redmi India விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு 11.7 million ஸ்மார்ட்ப்போன்களை Redmi நிறுவனம் விற்றது. இதன்முலம் Redmi கடந்தாண்டை விட 0.2%📥📥📥 market shareஐ இழந்துள்ளது.


இரண்டாவது இடத்தில் Samsung நிறுவனம் உள்ளது. ஆமாங்க Samsung 18.9% market share வைத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 8.8 million ஸ்மார்ட்ப்போன்களை Samsung நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே இது கடந்த காலாண்டில் Samsung இந்தியாவில் 22.6% market share மற்றும் 9.6 million ஸ்மார்ட்ப்போன்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. Samsung கடந்தாண்டை விட 3.9%📥📥📥 market share குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் Vivo நிறுவனம் உள்ளது. ஆமாங்க விவோ நிறுவனம் 3.7% market share கடந்தாண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த Q3 2018ல் Vivo நிறுவனம் 10.5% market share மட்டுமே வைத்தது. தற்போது Vivo நிறுவனம் 7.1 million ஸ்மார்ட்ப்போன்களை விற்பனை செய்துள்ளது.


நான்காவது இடத்தில் நம்ம விட்டு குட்டிப்பிள்ளை இருக்கிறது ஆமாங்க Realme நிறுவனம் கடந்தாண்டை விட 11.2% 📤📤📤 market share அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. Q3 2019 14.3% Market share Realme நிறுவனம் வைத்திருக்கிறது மொத்தம் 6.7 million ஸ்மார்ட்ப்போன்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு 1.3 million ஸ்மார்ட்ப்போன்களை தான் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் OPPO நிறுவனம் உள்ளது. Q3 2019 5.9 million📤📤📤 ஸ்மார்ட்ப்போன்களை விற்பனை செய்துள்ளது.

Apple நிறுவனத்துக்கு iPhone XR , iPhone 8, iPhone 7 (128GB) அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.