OnePlus 6tயின் அதே விலையில் OnePlus 7t அறிமுகம்

OnePlus இன்று இந்தியாவில் Oneplus 7t மொபைலை அறிமுகம் செய்துள்ளது.


ஒன்பிளஸ் 7T மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பார்க்கையில் இந்த மொபைல் 6.5 5 இன்ச் super amoled displayவுடன் வருகிறது. இந்த மொபைல் 90HZ Refresh Rate HDR 10+ டிஸ்பிளேவுடன் வருகிறது with FHD+ Resolution. இந்த மொபைலில் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா Sony IMX471 sensor இதில் இடம்பெற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கம் ட்ரிபிள் கேமரா செட்டப்புடன் இந்த மொபைல் வருகிறது. 48MP Primary camera with OIS & EIS + 12MP Telephoto lens optical Zoom upto 2X + 16MP ultra wide angle lens upto 120°. இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் 3800mah battery இடம்பெற்றுள்ளது. இதை Charge செய்ய 30W Warp30T இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855+ Processorவுடன் வருகிறது. இந்த மொபைல் தான் உலகின் முதல் Android 10 Mobile. இது Android 10 base பண்ண Oxygen Osல் Run ஆகிறது. இந்த மொபைலின் ஆரம்ப விலை ₹37,990 இந்த மொபைல் இரண்டு வேரியண்டில் வருகிறது 8GB RAM + 128GB internal model (37,990)  and 8GB RAM + 256GB internal model (39,990)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.