வெறித்தனமான Oneplus TV Remote வருது

Oneplus நிறவனம் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது .அதன்படி தற்போது OnePlus CEO ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் டிவி ரிமோட் என்பது தான் ஹைலைட்.

இந்த ஒன்பிளஸ் டிவி ரிமோட் ஆனது ஸ்மார்ட் ரிமோட்டாக வருது. இதில் கூகுள் அசிஸ்டெண்ட்க்கு என்றே பிரத்யேகமான பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல்இந்த புகைப்படத்தில் இந்த ரிமோட்டில் type-c கேபிள் Port இடம்பெற்றுள்ளது. இதில் Volume Up மற்றும் Down பட்டன்கள் இடம்பெற்றுள்ளது. ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கிற வால்யூம் ஸ்லைடர் போன்றே இதிலும் ஒரு ஸ்மார்ட் ஸ்லைடர் பட்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.