மீண்டும் இந்திய சந்தையில் மிரட்ட வரும் விவோ U10 ஸ்மார்ட்போன்

மொபைலின் அறிமுக தேதி:

      வருகிற செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் விவோ புதிய U sereiesல் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்யவுள்ளது ‌. இந்த U10 மொபைல் இந்தியாவில் RS:11,990 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மொபைலின் சிறப்பம்சங்கள்:

       இந்த மொபைலில் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த விலைக்கு இதுவரை பார்த்திராத ப்ராசசர் இதில் இடம்பெறுகிறது. Yes குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்வுடன் வந்த விலை குறைவான மொபைல் என்றால் அது Realme 3Pro தான். ஆனால் அந்த சரித்திரத்தை புரட்டிப் போடும் விதமாக விவோவின் புதிய U10 ஸ்மார்ட்போன் வரவுள்ளது. இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 710 ப்ராசசர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 6.5 இன்ச் FHD+ Resolutionவுடன் வருகிறது இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள நாட்ச் V Type notch. இந்த மொபைல் பின்பக்கம் ட்ரிபில் கேமராவுடன் வருகிறது. 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா 8 மெகாபிக்சல் Ultra wide angle lens மற்றும் 2 மெகாபிக்சல் Depth சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Fast சார்ஜிங் சப்போர்ட் பண்ணும் என்று அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள நம்ம தமிழன் டெக்னிக்கல் website ஃபாலோ பண்ணிக்கோங்க. எல்லாம் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழன் டெக்னிக்கல் official app இப்பொழுது ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

               
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.