மொபைலின் சிறப்பம்சங்கள்:
6.4 inch FHD+ சூப்பர் Amoled டிஸ்ப்ளே உடன் இந்த இரண்டு மொபைலும் வருகிறது. இன்ஃபினிட்டி யூ டைப் notch இடம்பெற்றுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிளும் 4000mah பேட்டரி மற்றும் 15W Super fast technology இடம்பெற்றுள்ளது. சாம்சங் A50s Processor பற்றி பேசுகையில் இந்த மொபைல் எக்ஸிநோஸ் 9611 Processorவுடன் வருகிறது. இது 10nm Processor. கேமரா பின்பக்கம் 48 மெகாபிக்செல்+ 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5 மெகாபிக்சல் Depth sensor. 32MP front Facing Camera. ஆண்ட்ராய்டு பை (9.0) அடிப்படை கொண்ட ஒன் UI. இந்த மொபைல் Samsung Pay Support பண்ணும். Indisplay fingerprint technology இடம்பெற்றுள்ளது. Type C Port, 3.5mm Audio Jack மற்றும் Triple Card Slot இடம்பெற்றுள்ளது. Samsung A30s
இந்த மொபைலில் Processor எந்த ஒரு மாற்றமும் இல்லை Samsung A30ல் இருந்த அதே Processor. கேமரா பின்பக்கம் 25MP + 8MP ultra wide angle lens upto 120° + 5MP depth sensor முன்பக்கம் 16MP selfie camera.
விலை:
SAMSUNG A50S - 4GB RAM + 128GB = ₹22,999
" - 6GB RAM + 128GB= ₹24,999
SAMSUNG A30S- 4GB RAM + 64GB= ₹16,999
Share your opinion about this post friends