Realme Powerbank 10,000mah

Redmiக்கு போட்டியாக நிறைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த Realme தற்போது Powerbank பக்கம் திரும்பியுள்ளது. ஆமாங்க Realme Powerbank நாளை(Sep 13 2019) அறிமுகமாக உள்ளது.

இந்த Powerbank Fast Charging support பண்ணுங்க Upto 18W. இது ஒரு 10,000mah Powerbankஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Tweet


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.