64 மெகாபிக்சல் கேமராவுடன் களமிறங்கும் Realme XT மொபைல்

Welcome to Tamilan Techinical official App.Enjoying with the fastest UI experience Realme புதிய ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. Realme XT இன்று Flipkartல் அறிமுகமாகிறது.

Realme XT ஸ்மார்ட்ப்போன் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது 6.4inch FHD+ Resolutionவுடன் வருகிறது. இந்த மொபைலில் Amoled display இடம்பெற்றுள்ளது. இந்த வருடம் Amoled display இருக்கிற நிறைய மொபைலில் பார்த்திட்டிருக்கிற மாதிரி இதில் indisplay fingerprint technology இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் Water drop notch இடம் பெற்றுள்ளது. இந்த notchல் 16MP Sony IMX471 selfie camera இடம் பெற்றுள்ளது. பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் 64MP Primary கேமரா இடம் பெற்றுள்ளது + 8MP Ultra wide angle lens இடம் பெற்றுள்ளது + 2MP Macro lens இடம் பெற்றுள்ளது + 2MP depth sensor இடம் பெற்றுள்ளது. 3920mah battery இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 712 Processor இருக்கிறது இது ஒரு 10nm Chip. இந்த மொபைல் 20w VOOC chargerவுடன் வருகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு பை base பண்ண Color OS 6ல் Run ஆகிறது. 
இந்த மொபைலின் விலை under 16kஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 12:30PM இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகிறது.

இதுபோல இன்னும் சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள நம்ம தமிழன் டெக்னிக்கல் website ஃபாலோ பண்ணிக்கோங்க. எல்லாம் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழன் டெக்னிக்கல் official app இப்பொழுது ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

Download Our App Now Available on Google Playstore.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.