Google Playstoreக்கு கிடைத்துள்ளது புதிய Dark mode Update

Google Playstore இப்பொழுது தான் புது பொலிவுடன் வந்தது. அடுத்ததாக  Google Playstoreல் Dark mode அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Google தனது நிறைய ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களுக்கு Dark mode தந்த நிலையில் தற்போது அதன் Playstoreல் Dark mode அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Google Play Store Dark mode ஆனது (ஆண்ட்ராய்டு 10) இருக்கும் மொபைலில் மட்டுமே work ஆகும். இது மற்ற ஆண்ட்ராய்டு version மொபைல் வைத்ததிருப்போருக்கு ஒரு ஏமாற்றமே. மற்ற Android version மொபைலுக்கு இது எப்போழுது வரும் என்று Google இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.