அசத்த வரும் OnePlus 7t ஸ்மார்ட்ப்போன்

இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 7டி மொபைலின் லிக் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது நமக்கு ஒன்பிளஸ் 7டி பற்றிய முழுமையான தகவல் கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் 7T மொபைல் டிஸ்ப்ளே பற்றி பார்க்கையில் இந்த மொபைல் 6.5 இன்ச்
2K super amoled displayவுடன் வருகிறது. இந்த மொபைல் 90HZ Refresh Rate சப்போர்ட் பண்ணும். இந்த 90Hz பற்றி 1+ CEO அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனிவரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன்களில் 90HZ HDR10+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மொபைலில் சூப்பர் Amoled டிஸ்ப்லே இருக்கிறதாள் இந்த மொபைலிலும் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் இடம்பெற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கம் ட்ரிபிள் கேமரா செட்டப்புடன் இந்த மொபைல் வருகிறது. 48MP Primary camera with OIS & EIS + 12MP Telephoto lens optical Zoom upto 2X + 16MP ultra wide angle lens upto 120°. இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் 3800mah battery இடம்பெற்றுள்ளது. இதை Charge செய்ய 30W Warp30T இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855+ Processorவுடன் வருகிறது. இந்த மொபைலின் விலை கிட்டத்தட்ட ₹37,990 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் இரண்டு வேரியண்டில் வருகிறது 8GB RAM + 128GB internal model and 8GB RAM + 256GB internal model.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.