அசத்தலான மோட்டோரோலோ டிவி அறிமுகம் வெறும் 13,999 மட்டுமே

மோட்டோரோலா நிறுவனம் தற்போது இந்தியாவில் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்துள்ளது. 13,999 முதல் 64,999 விலையில் Motorola டிவி கிடைக்கிறது.இந்த டிவி Flipkartல் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

டிவியின் சிறப்பம்சங்கள்:

              32 inch HD ஆண்ட்ராய்டு டிவி வெறும் 13999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டிவியில் Dobly vision மற்றும் Dobly sound இடம்பெற்றுள்ளது.இது ஆண்ட்ராய்ட் 9 base பண்ண ஸ்மார்ட் டிவியாக வருகிறது. இந்த டிவியின் அறிமுகம் சலுகையாக கேம்பேடு இலவசம். 43 இன்ச் FHD ஆண்ட்ராய்டு டிவி 24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டிவியில் Dobly Atmos and Dobly vision இடம்பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்டு 9 base பண்ண smart TV. 43inch 4K Ultra HD டிவியின் விலை 29,999. இதிலும் மேலில் குறிப்பிட்டிருந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. 50inch 4k Ultra HD டிவியின் விலை 33,999. இது ஆண்ட்ராய்ட் 9 base பண்ண ஸ்மார்ட் டிவியாக வருகிறது. இந்த டிவியின் அறிமுகம் சலுகையாக கேம்பேடு இலவசம். 55inch 4k Ultra HD டிவியின் விலை 39,999.இந்த டிவியில் Dobly vision மற்றும் Dobly sound இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்டு 9 base பண்ண ஸ்மார்ட் டிவியாக வருகிறது. இந்த டிவியின் அறிமுகம் சலுகையாக கேம்பேடு இலவசம். 65inch 4k Ultra HD டிவியின் விலை 64,999. இது ஆண்ட்ராய்டு 9 base பண்ண ஸ்மார்ட் டிவியாக வருகிறது. இந்த டிவியின் அறிமுகம் சலுகையாக கேம்பேடு இலவசம். இந்த டிவியில் Dobly vision மற்றும் Dobly sound இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.