வர செப்டம்பர் 18ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி m30s இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெரிய Highlight என்றால் இதன் 🔋 6000 mah ராட்ச பேட்ரியுடன் களமிறங்குகிறது.
இந்த மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இது 6.4 inch super amoled display உடன் வருகிறது. இந்த மொபைலில் வாட்டர் டிராப் நாட்ச் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ Resolution வருகிறது. அடுத்ததாக இந்த மொபைலில் கேமரா பற்றி பார்க்கையில் இது 48mp Primary கேமரா சென்சார்வுடன் வருகிறது ஆனால் இது சாம்சங் அல்லது சோனி sensorஆ என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது 2 மெகாபிக்சல் Depth சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலின் பின்பக்கம் பார்க்கிறதுக்கு வரப்போகும் ஐபோன் 11 மாதிரியே இருக்கிறது. இந்த மொபைலில் சூப்பர் அமொள்ட் டிஸ்ப்ளே இடம் பெற்றிருந்தாலும் இந்த மொபைலில் fingerprint சென்சார் பேக் சைடு தான் உள்ளது. இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது எக்ஸிநோஸ் 9610 பிராசஸர்வுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது Exynosன் புதிய Processor வர அதிக வாய்ப்புள்ளது. இந்த மொபைலின் பெரிய ஹைலைட் என்றால் இதன் பேட்டரி ஆமாங்க அந்த மொபைலில் 6000mah battery இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலின் விலை பற்றி பேசுகையில் இது 15k to 20k விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends