நோக்கியாவின் பிரபலமான 6.1 பிளஸ் மொபைலுக்கு நான்காயிரம் ரூபாய் அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6.1 பிளஸ் மொபைல் அறிமுகம் செய்த விலை 6 ஜிபி RAM 64 ஜிபி இன்டர்னல் மாடல் ₹16999 அறிமுகம் செய்தது தற்சமயம் இந்த மொபைலின் விலை ₹10999 அமேசானில் விற்கப்படுகிறது.
6.1 பிளஸ் மொபைலுக்கு அடுத்து பிரியமான மாடல் என்றால் அது 7.1 தான் அந்த மாடலுக்கு இப்போது ஏழாயிரம் ரூபாய் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. நோக்கிய 7.1 அறிமுக விலை ₹19999 தற்சமயம் இந்த மொபைல் ₹12,999 விற்கப்படுகிறது.
இந்த மாடலின் முக்கிய விலை குறைப்புக்கு காரணம் நோக்கியாவின் அடுத்த 7.2&6.2 மொபைல் இன்னும் சிறிது நாளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதனால் முந்தைய Generation மொபைல் அதிரடி விலை குறைப்பு அறிவித்துள்ளது நோக்கியா.
Share your opinion about this post friends