இந்த மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இது 6.5 8 inch FHD+ டிஸ்ப்ளே Resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் பஞ்ச் கொல் நாட்ச் இடம்பெற்றுள்ளது. இந்த பஞ்ச் Hole நாட்சில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் இந்த மொபைல் ட்ரிபிள் கேமராவுடன் வந்துள்ளது. கீழ பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் விவோ பிரண்ட்ங் உள்ளது.இந்த மொபைல் கேமரா பற்றி பேசுகையில் பின்புறம் 16 மெகாபிக்சல் f1.8 Aperture சோனி ஐஎம்எக்ஸ் 499 சென்சார் இடம்பெற்றுள்ளது இரண்டாவதாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது மூன்றாவதாக 2 மெகாபிக்சல் Depth சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலின் இப்பொழுது டைம் போட்டோ Sample பார்ப்போம்.
இப்பொழுது இரவு நேரம் போட்டோ Sample பார்ப்போம்.
இந்த மொபைலின் நைட் mode பற்றி ரொம்பவே பேசி ஆவனுங்க Yes இந்த மொபைல் நைட் mode தாறுமாறாக இருக்குங்க.
இந்த மொபைல் செல்பி கேமரா Sample பார்ப்போம்.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் 5000mah கொண்ட பெரிய பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் பாக்சில் வருகிறது.
இந்த மொபைலின் கிரஷர் பற்றி பேசுகையில் இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 712AIE Processorவுடன் வருகிறது.இந்த மொபைலின் கேமிங்ன ரிவியூ நமது தமிழன் டெக்கினிக்கல் சேனலில் வீடியோ போட்டுள்ளோம் அதை பார்க்கவில்லை என்றால் இந்த கட்டுரையின் கீழ் கொடுத்துள்ளோம் எப்படி இந்த மொபைல் Performance இருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக இந்த மொபைல் வாங்கலாமா என்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல கேமிங் Performanceஎ வேண்டும் என்றால் இந்த Mobile தாராளமாக வாங்கலாம். கேமராவும் இந்த மொபைலில் நன்றாக தான் இருக்கிறது இதுதான் நமது தமிழன் டெக்கினிக்கல் சேனலின் இந்த மொபைலை பற்றிய கருத்து.
Share your opinion about this post friends