64MP Cameraவுடன் வரும் Relame மொபைல்

ஆகஸ்ட் 8ம் தேதி 64 Mega Pixel கேமரா போன்ஐ ரியல்மி டெல்லியில் Showcaseல் வைக்கிறது.


வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி ரியல்மி புது ஸ்மார்ட்போன் Showcaseக்கு வருகிறது. அதுவும் 64MP கேமராவோட வரும் என்று ரியல்மி CEO Madhav கூறியுள்ளார். இந்த மொபைலில் இடம் பெற்றிருக்கும் Camera சென்சார்  பற்றி பேசுகையில்  samsung GW1 Sensorவுடன் வருகிறது. இந்த மொபைல் போஸ்டரில் ரியல்மி கூறியிருப்பது என்னவென்றால் #LEAPTOQUADCAMERA. இந்த
 மொபைல் பின்புறம் 4 கேமராவுடன் வருகிறது.


இந்த 64MP சென்சார் உடன் வரும் முதல் மொபைல் ரியல்மி XPro ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது மற்றும் உண்மை என்றால் ரியல் மீ x pro redmi K20Pro  கில்லராக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ரியல்மி x pro Quad Camera Setupவுடன் வரும். ஆனால் தற்போதைய நிலையில் இருக்கும் Redmi  K20Pro Triple Camera Setup மட்டும் தான் இருக்கிறது. ஆதலால் இந்த மொபைல் ரெட்மி K20Proவுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் redmi K20Pro Peicedropக்கு வெயிட்டிங் இருக்கீங்களா இல்ல ரியல்மி xProக்கு Waiting இருக்கீங்களா கமெண்ட்ல சொல்லுங்க.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.