Snapdragon 855+ Processorவுடன் களம் இறங்கும் Poco F2
தீபாவளிக்கு Poco F2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் போஸ்ட் என்கிற இணையதளத்தின் மூலம் இந்த மொபைலின் முன்புறம் இருக்கும் டிஸ்ப்ளே வெளியாகி உள்ளது. இந்த மொபைல் டிஸ்ப்ளே Waterdrop notchவுடன் வருகிறது என்று நமக்கு இப்பொழுது தகவல் கிடைத்துள்ளது.
இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர்வுடன் வருகிறதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. போக்கோ நிறுவனத்தை Xiaomi மூடுகிறது என்று வந்த வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக redmi CEO Manu Kumar Jain அளித்த பேட்டியில் Poco நிறுவனத்தை கைவிட போவதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தி என்று கூறி Poco நிறுவனம் இன்னும் புதிய மொபைல் ரெடி பண்ணுவதில் தீவிரமாக இருக்கிறது என்பதை அவர் கூறி உள்ளார். அதுமட்டுமில்லாமல் Poco கம்பெனி ஆரம்பித்து ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு வருடம் ஆகப் போகிறது என்பதால். அன்றைக்கு Poco F2 launch ஆகிறதுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends