Honor 9X நாளை சீனாவில் அறிமுகம் ஆக உள்ளது.
Huawei Sub brandஆன Honor நாளை (July23) புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Honor அறிமுகம் செய்துள்ள Teaserல் இந்த மொபைல் சக்தி வாய்ந்த WiFi வசதியுடன் வருகிறதாக தெரிகிறது. இந்த மொபைல் 6.59 inch IPS lCD Displayவுடன் வருகிறது. இந்த மொபைல் Huaweiன் புதிய Midrange Processorவுடன் அறிமுகமாகிறது. Kirin 810 Processor இது ஒரு 7nm Processor. இந்த Processor Qualcomm Snapdragon 730க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்பக்கம் Triple Camera setupவுடன் (Honor 9x Pro) இந்த மொபைல் வருகிறது. முன்பக்கம் POP UP Selfie Camera இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது. 48MP+8MP+2MP Camera கொண்ட மொபைலாக Honor 9x Pro வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16MP POP UP Selfie Camera இடம் பெற்றுள்ளது. 4000mah கொண்ட பெரிய பேட்டரியுடன் இந்த மொபைல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை இந்திய மதிப்புபடி ₹18,000 இருக்கும் . குறிப்பிட்ட வேண்டிய விஷயம் இந்த மொபைல் Redmi K20க்கு போட்டியாக களம் இறங்கும்.
Share your opinion about this post friends