Gaming பிரியர்களுக்காக புத்தம் புதிய Snapdragon 855Plus processorவுடன் வரும் Asus ROG Phone 2
Image credits: pocket-lint
சிறப்பம்சங்கள்:
Display:
6.59 inch OLED displayவுடன் இந்த மொபைல் வருகிறது. 120HZ Refresh Rate Displayவுடன் இந்த மொபைல் வருகிறது.
Camera:
48MP + 13MP Dual camera பின்பக்கம் இடம் பெற்றுள்ளது. Selfieக்காக 24MP Camera இடம் பெற்றுள்ளது
Processor:
Qualcomm முதல் முறையாக புதிய Flagship "Plus" Seriesஐ அறிமுகம் செய்துள்ளது. Snapdragon 855Plus Processor இந்த மொபைல் இடம் பெற்றுள்ளது. 2.9GHZ kryo 485 CPU மற்றும் Adreno 640 GPUவுடன் வருகிறது இது இந்த வருட Flapship Processor (Qualcomm Snapdragon 855) விட 15% Speedஆக இருக்கும்.Battery:
6000mah கொண்ட பெரிய பேட்ரியுடன் இந்த மொபைல் வருகிறது. 30W Hypercharge டெக்னாலஜி இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது.
Storage:
12GB RAM + 1TB Storage internal storageவுடன் இந்த மொபைல் வருகிறது.
Price:
RS: 35,090 (base Variant) 8GB RAM + 28GB Inbuilt Memory மாடல் மொபைல் கிடைக்கிறது. இது Asusன் உயர் தர மொபைல்களில் ஒன்றாகும்.
Share your opinion about this post friends