₹15,000த்துக்கு Snapdragon 730 Processor அசத்தும் Realme X
சிறப்பம்சங்கள்
Display:
6.53 inch Amoled display மற்றும் FHD+ Resolutionவுடன் இந்த மொபைல் வருகிறது. 19:5:9 Aspect ratioவுடன் இந்த மொபைல் வருகிறது.
Camera:
பின்பக்கம் 48MP camera F1.78 aperture + 5MP depth sensor f2.4 apertureவுடன் வருகிறது. முன்பக்கம் 16MP Pop Up cameraவுடன் வருகிறது.
Battery:
3765mah மற்றும் Vooc 3.0 chargerவுடன் இந்த மொபைல் வருகிறது.
Type C Port இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது.
Processor:
Qualcomm Snapdragon 730 Processorவுடன் வர இந்த மொபைல் அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது Snapdragon 710 Processorவுடன் இந்த மொபைல் வரும்.
Operating System:
Android pie base பண்ண Color OS6வுடன் இந்த மொபைல் வருகிறது.
விலை மற்றும் அறிமுக தேதி:
4GB Ram + 64ROM கொண்ட பாடல் 15,000 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர ஜுலை 15ஆம் தேதி முதல் இந்த மொபைல் Flipkart exclusiveவாக விற்பனைக்கு வருகிறது.
Share your opinion about this post friends