Vivo நிறுவனம் இன்று Online Exclusiveவாக புதிய Vivo Z1Pro என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
Display:
6.53inch கொண்ட FHD+ டிஸ்பிளே. இந்த மொபைலில் Samsung S10 seriesல் இருந்தது போலவே இந்த மொபைலும் Indisplay cameraவுடன் வருகிறது.
Processor:
இந்த மொபைல் மூலம் இந்தியாவுக்கு புதிய Midrange Processorஆன Snapdragon 712 Processorஐ Vivo அறிமுகம் செய்துள்ளது.Camera:
இந்த Vivo Z1Pro ஸ்மார்ட்போன் பின்புறம் Triple Cameraவுடன் அறிமுகமாகியுள்ளது. Primary - 16MP Sony IMX499 sensor
Secondary- 8MP Ultra wide angle lens ( Upto 120°)
Third - 2MP Depth Sensor
முன்புறம் 32MP Indisplay cameraவுடன் இந்த மொபைல் வருகிறது.
Battery:
5000mah கொண்ட பெரிய பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது. 18Watts fast charging adopter out of boxல் வருகிறது. இந்த மொபைலில் இருக்கும் பெரிய Highlight (OTG Reverse Charging technology) என்றால் இதுதான் உங்கள் மொபைல் Powerbank ஆ செயல்ப்படும்.
விலை:
நீண்ட நாட்கள் கழித்து Vivo Aggressiveவான Priceக்கு இந்த மொபைைல இந்தியாவுக்கு எடுத்துட்டு வந்துராக்காங்க.
4GB RAM+64GB Inbuilt memory- 14,990
6GB RAM+64GB Inbuilt memory-16,990
6GB RAM+128GB Inbuilt memory-17,990
Share your opinion about this post friends