ஆண்ட்ராய்டு கோ என்பது ஆண்ட்ராய்டின் லைட்டர் வெர்ஷன். இது 1ஜிபி ரேம் கீழே உள்ள மொபைல் எல்லாவற்றுக்கும் இயங்கும் ஆற்றல் திறமை உடையது. இந்த ஆண்ட்ராய்டு 10Go மிகவும் Securityயாக இருக்கும் என்று Google கூறியுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள ஆண்ட்ராய்டு Go ஸ்மார்ட்ப்போன்களுக்கு ஆண்ட்ராய்ட் 10.0 update கிடைக்கிறது:
நோக்கியா 1 மற்றும் 1 பிளஸ் மற்றும் ரெட்மி கோ சாம்சங் கேலக்ஸி A2 core மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு 10.0 Go edition கிடைக்கிறது.
Share your opinion about this post friends