5000mah Fast Charging பேட்டரியுடன் Redmi 8Aஅறிமுகம்

Redmi 8A இன்று இந்தியாவில் மிரட்டலான விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.

ரெட்மி ஏ சீரிஸ்க்கு உலக அளவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது அதில் நானும் ஒருவன் தான். கம்மியான விலையில் அதிக வசதிகளுடன் வருகிறது தான் redmi A சிரீஸ் மொபைல்கள். Redmi A seriesல் புதிய Redmi 8A மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

மொபைலின் சிறப்பம்சங்கள்:

          இந்த மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசி இது 6.22 இன்ச் HD+ டிஸ்ப்ளே வருகிறது. ரெட்மி A series இல் முதன் முதலாக இந்த மொபைலில் வாட்டர் drop-notch இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலின் Protectionகாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இடம்பெற்றுள்ளது. இந்த Waterdrop நாட்சில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் 13MP Sony IMX 363 Sensor இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் இந்த திறப்பு ரெட்மி Design change செய்துள்ளது. aura design பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 439 ப்ராசசர் இயங்குகிறது. இந்த மொபைலில் 5000mah battery இடம்பெற்றுள்ளது இதனை Charge பண்ண 18W வரை Support பண்ணும். Boxல் 10W Adopter மட்டுமே உள்ளது. இந்த மொபைலில் Face லாக் இடம்பெற்றுள்ளது. இறுதியாக மொபைலின் விலை 2GB RAM + 32GB- RS:6,499 & 3GB + 32GB- RS:6,999. இந்த மொபைல் வருகிற 29-ஆம் தேதி Flipkartடில் விற்பனைக்கு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.