இந்தியாவில் விவோ புதிய U sereiesல் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்யவுள்ளது . இந்த U10 மொபைல் இந்தியாவில் RS:8,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
மொபைலின் சிறப்பம்சங்கள்:
இந்த மொபைலில் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த விலைக்கு இதுவரை பார்த்திராத Fast Charging இதில் இடம்பெறுகிறது. இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 665 ப்ராசசர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 6.35 இன்ச் HD+ Resolutionவுடன் வருகிறது இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள நாட்ச் V Type notch. இந்த மொபைல் பின்பக்கம் ட்ரிபில் கேமராவுடன் வருகிறது. 13மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா 8 மெகாபிக்சல் Ultra wide angle lens மற்றும் 2 மெகாபிக்சல் Depth சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 18W Fast சார்ஜிங் சப்போர்ட் பண்ணும். Price Rs: 8,999(3GB + 32GB) RS:9,990- (3GB + 64GB) & RS: 10,9990-(10,990) வரை இருக்கிறது. இதுபோல இன்னும் சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள நம்ம தமிழன் டெக்னிக்கல் website ஃபாலோ பண்ணிக்கோங்க. எல்லாம் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழன் டெக்னிக்கல் official app இப்பொழுது ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.
Download it Now
Subscribe Our Channel
Download it Now
Subscribe Our Channel
Share your opinion about this post friends