Qualcomm Snapdragon 865 Chipset பற்றிய தகவல் இன்று வெளியிடும் Qualcomm

Qualcomm தனது அடுத்த Flagship பற்றியான தகவல்களை இன்று வெளியீடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Snapdragon 865 Slightly Power than Qualcomm Snapdragon 855+.


இந்த Qualcomm Snapdragon 865 Processorஐ Samsung நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு 7nm EUV Processor. இது ரொம்ப Powerfulஆன Processor. இந்த Processorல் இருக்கும் Graphics முந்தைய தலைமுறை Snapdragon 855+ Graphicsஐ விட 15 சதவீதம் Powerfulஆக இருக்கும். இதின் உற்பத்தி  February 2020ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.