OnePlus 7 மற்றும் Oneplus 7t Pro மொபைலுக்கு Android 10 Update கிடைத்துள்ளது

  ஒன்பிளஸ் தனது லேட்டஸ்ட் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்ட் 10 அப்டேட் கொடுத்துள்ளது. இதில் முதலாக ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டின் 10 அப்டேட் கிடைத்துள்ளது.

  இந்த இரண்டு மொபைலும் ஆண்ட்ராய்ட் 10 டேஸ் பண்ண ஆக்சிஜன் os10ல் Run ஆகிறது. இந்த Oxygen Os ஆனது Stock Android போல் இருக்கும். இதிலும் Full Screen Navigation Gesture இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக Ambient Display update இந்த இரண்டு மொபைல்களுக்கும் கிடைத்துள்ளது. மூன்றாவதாக Game Space update கிடைத்துள்ளது இது கேமிங் பிரியரை குஷிப்படுத்தும். நான்காவதாக Redesign UI Experience ஆமாங்க இந்த Updateல் நிறைய Customisation Option இருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.