Snapdragon 855+ Processorவுடன் களமிறங்கும் Asus ROG Phone2

வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி இந்தியாவில் களமிறங்கும் Asus ROG Phone 2.

Asus RoG Phone 2 Specifications:


6.59 inch OLED displayவுடன் இந்த மொபைல் வருகிறது. 120HZ Refresh Rate Displayவுடன்  இந்த மொபைல் வருகிறது 48MP + 13MP Dual camera பின்பக்கம் இடம் பெற்றுள்ளது. Selfieக்காக 24MP Camera இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் முதல் முறையாக  புதிய Flagship "Plus" Seriesஐ அறிமுகம் செய்துள்ளது. Snapdragon 855Plus Processor இந்த மொபைல் இடம் பெற்றுள்ளது. 2.9GHZ kryo 485 CPU மற்றும் Adreno 640 GPUவுடன் வருகிறது இது இந்த வருட Flapship Processor (Qualcomm Snapdragon 855) விட 15% Speedஆக இருக்கும் ‌.6000mah கொண்ட பெரிய பேட்ரியுடன் இந்த மொபைல் வருகிறது. 30W Hypercharge டெக்னாலஜி இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 12GB RAM + 1TB Storage இடம் பெற்றுள்ளது.
 RS: 35,090 (base Variant) 8GB RAM + 128GB Inbuilt Memory மாடல் மொபைல் கிடைக்கிறது. இது Asusன் உயர் தர மொபைல்களில் ஒன்றாகும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.