Vivo V17Pro Specifications:
இந்த மொபைல் டிஸ்ப்ளே பற்றி பார்க்கையில் இது 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் Amoled pannelவுடன் வருகிறது. இது 20:9 Aspect Ratioவுடன் வருகிறது. இந்த மொபைலில் Amoled டிஸ்ப்ளே இருக்கிறதால் indisplay fingerprint டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் full view displayவுடன் வருகிறது. இந்த மொபைலின் பின்பக்கம் பற்றி பேசுகையில் இது கொரில்லா கிளாஸ்ஆல் built செய்யப்பட்டுள்ளது.
பின்பக்கம் 4 கேமரா இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது. 48MP Sony IMX 582 Sensor + 13 megapixel 2X Optical Zoom 10X digital zoom + 8MP super macro lens + 2MP depth sensor. Front side 32MP +8MP Cameras. இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 ப்ராசசர்வுடன் வருகிறது. இது ஏற்கெனவே பார்த்த Vivo V15 Proவில் இருந்த அதே Processor தான். இந்த மொபைல் 4100 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் 18W Out of boxல் வருகிறது. இந்த மொபைலில் மெமரி கார்டு சப்போர்ட் கிடையாது இது ஒரு ஏமாற்றமே. இந்த மொபைலின் விலை பற்றி பேசுகையில் 8ஜிபி ரம் 128 ஜிபி கொண்ட மாடல் 29,990 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது
Share your opinion about this post friends