Samsung Galaxy M30S Specifications:
இந்த மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இது 6.4 inch super amoled display உடன் வருகிறது. இந்த மொபைலில் வாட்டர் டிராப் நாட்ச் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ Resolution வருகிறது. அடுத்ததாக இந்த மொபைலில் கேமரா பற்றி பார்க்கையில் இது 48mp Primary கேமரா சென்சார்வுடன் வருகிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது 5 மெகாபிக்சல் Depth சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலின் பின்பக்கம் பார்க்கிறதுக்கு வரப்போகும் ஐபோன் 11 மாதிரியே இருக்கிறது. இந்த மொபைலில் சூப்பர் அமொள்ட் டிஸ்ப்ளே இடம் பெற்றிருந்தாலும் இந்த மொபைலில் fingerprint சென்சார் பேக் சைடு தான் உள்ளது. இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது எக்ஸிநோஸ் 9611 Processorவுடன் வருகிறது இது ஒரு 10nm Processor. 2.2 GHZ Cortex A55 (4 Core) + 1.8 GHz Cortex A53 (4 Core). இந்த மொபைலின் பெரிய ஹைலைட் என்றால் இதன் பேட்டரி ஆமாங்க அந்த மொபைலில் 6000mah battery இடம்பெற்றுள்ளது. இது 15W chargerவுடன் வருகிறது. இந்த மொபைல் Android Pie base பண்ண One UI 1.5 versionவுடன் இந்த மொபைல் வருகிறது. இந்த மொபைலின் விலை பற்றி பேசுகையில் RS:13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6GB RAM + 128GB model விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Share your opinion about this post friends