இந்தியாவில் 65inch ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது Xiaomi

#Smartliving2020 eventல் Xiaomi 4 புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. Mi Tv 4x 64inch (RS:5499), Mi Tv 4x 50 inch (RS:29,999), Mi Tv 4x 43inch (RS:24,999), Mi Tv 4A 40inch (RS:17,999)


Mi Tv 65inch Specifications:

                     இந்த 65 இன்ச் ஸ்மார்ட் டிவியை xiaomi "flagship TV" என்று அழைக்கின்றனர். இந்த டிவி 55 இன்ச் ஸ்மார்ட்டிவியை விட 40% பெரிதாக இருக்கும். இந்த டிவியின் build பற்றி பேசுகையில் இது பிரீமியம் மெட்டல் with 0.43inch bezels ஆல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு 60HZ pannel. இது ஆண்ட்ராய்ட் Pie base பண்ண Ptachwall 2.0 உடன் வருகிறது. இது குவாட் கோர் Cortex A55ல் run ஆகிறது. இது 65 இன்ச் 4k பேனல் with HDR10 Support. Xiaomi இதில் Vivid Picture Engine டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தீவின் கலர் Vivid and brightஇக இருக்க உதவும்.இதில் ப்ளூடூத் 5.0 இடம்பெற்றுள்ளது.  20 வாட்ஸ் ஆடியோ Output டிவியில் வரும்.  தற்பொழுது Xiaomi ஆன்லைன் ஸ்டிரீமிங் contentக்காக Netflix,Amazon Prime,Sun Nxtவுடன் etc Live video Telecast செய்கிறது.  இந்த டிவியின் விலை 54,999 ரூபாய்.

Mi Tv 4X 50inch Specifications:

இந்த 50inch டிவி HDR10 Supportஉடன் வருகிறது. டிவியில் Dobly Atmos மற்றும் DTS HD இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்ட் Pie base பண்ண Ptachwall 2.0 உடன் வருகிறது.இதில் ப்ளூடூத் 5.0 இடம்பெற்றுள்ளது.  20 வாட்ஸ் ஆடியோ Output டிவியில் வரும்.  தற்பொழுது Xiaomi ஆன்லைன் ஸ்டிரீமிங் contentக்காக Netflix,Amazon Prime,Sun Nxtவுடன் etc Live video Telecast செய்கிறது.இந்த டிவியின் விலை 29,999 ரூபாய்.

MI Tv 4X 43inch Specifications:

இந்த 43inch 4K டிவியும் HDR10 Supportஉடன் வருகிறது. டிவியில் Dobly Atmos மற்றும் DTS HD இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்ட் Pie base பண்ண Ptachwall 2.0 உடன் வருகிறது.இதில் ப்ளூடூத் 5.0 இடம்பெற்றுள்ளது.  20 வாட்ஸ் ஆடியோ Output டிவியில் வரும்.  தற்பொழுது Xiaomi ஆன்லைன் ஸ்டிரீமிங் contentக்காக Netflix,Amazon Prime,Sun Nxtவுடன் etc Live video Telecast செய்கிறது.இந்த டிவியின் விலை 24,999 ரூபாய்.

MI Tv 4A 43inch Specifications:

இந்த 43inch FHD டிவியும் HDR10 Supportஉடன் வருகிறது. டிவியில் Dobly Atmos மற்றும் DTS HD இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்ட் Pie base பண்ண Ptachwall 2.0 உடன் வருகிறது.இதில் ப்ளூடூத் 5.0 இடம்பெற்றுள்ளது.  20 வாட்ஸ் ஆடியோ Output டிவியில் வரும்.  தற்பொழுது Xiaomi ஆன்லைன் ஸ்டிரீமிங் contentக்காக Netflix,Amazon Prime,Sun Nxtவுடன் etc Live video Telecast செய்கிறது. இந்த டிவியின் விலை 17,999 ரூபாய்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.