Snapdragon 855 Processவுடன் களமிறங்கும் Realme ஸ்மார்ட்ப்போன்

கூடிய சீக்கிரத்தில் Snapdragon 855 Processorவுடன் களமிறங்கும் Realme ஸ்மார்ட்ப்போன்.


      இன்று வெளிவந்த Leaksல் இந்த மொபைலின் பெயர் Realme RMX 1931. இந்த மொபைல் Bluetooth certificationகாக வந்துள்ளது. இது Bluetooth 5.0ல் Run ஆகிறது. இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது  Qualcomm Snapdragon 855 with 2.84 GHZ
உடன் வருகிறது. இந்த மொபைல் Colour OS 6.1 உடன் வருகிறது. இந்த மொபைல் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது 6.55 inch FHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த மொபைலின் அறிமுக தேதி தற்போது நமக்கு தெரியவில்லை. இதில் 5G variant வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.