சத்தமில்லாமல் Launch ஆகியுள்ளது LG G8S ThinQ ஸ்மார்ட்ப்போன்

LG இந்த வருடத்தின் Flagship ஸ்மார்ட்ப்போனை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் பற்றிய விரிவான விவரங்களை இப்போது காண்போம்.


LG G8S ThinQ Specification:

                        இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது 6.2 இன்ச் FHD+ Resolutionவுடன் வருகிறது 19:5:9 Aspect Ratio. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855 Processorஆல் பவர் ஆகிறது இது 6GB RAM + 128GB internal memoryவுடன் வருகிறது. இந்த மொபைல் Triple Cameraவுடன் வருகிறது. 12MP Primary Camera f1.8 + 13MP Ultra wide angle upto 137° + 12MP Telephoto lens f2.6 மற்றும் முன்பக்கம் 8MP Selfie Camera முன்பக்கம் IR Sensor மற்றும் TOF Sensor இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலிலன் பெரிய நாட்சில் இவ்வளவும் அடங்கி இருக்கிறது. 3550mah பேட்டரி உள்ளது இதை Charge செய்ய Qualcomm Quick charge 3.0 இருக்கிறது. Type C cable இதில் இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்டு பை (9.0) அடிப்படை கொண்ட மொபைலாக வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.