பிரபல PC game தற்போது இந்தியாவில் Google Playstoreல் கிடைக்கிறது. இந்த தொகுப்பில் இதை பற்றி பார்ப்போம்.
Activision Publishing Inc நிறுவனம் இந்த கேமை Develope செய்து உள்ளது. இது ஒரு battle Royale Game. இந்த Game Pubgஐ விட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Gameன் அளவு 1.1GB இதற்கு 4.7 🌟 Rating கிடைத்துள்ளது. இதில் Multiple PVP mode உள்ளது நீங்கள் உங்கள் நண்பர்கள் உடன் சேர்ந்து இந்த Gameஐ விளையாடலாம்.
Share your opinion about this post friends