Credits: Cashkaro
OnePlus 8 Display:
இந்த மொபைல் டிஸ்பிளே பற்றி தற்போது நமக்கு கிடைத்திருக்கிற தகவல்படி இது 6.5 இன்ச் Punch Hole notchவுடன் இந்த மொபைல் வருகிறது. இது Curvedஆன டிஸ்பிளேவாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் Oneplus 7Tல் இருந்தது போல இதிலும் 90HZ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
Camera:
இந்த மொபைலில் பின்பக்கம் Triple Camera Setup உடன் வருகிறது. இது பார்க்கிறதுக்கு OnePlus 7Pro மொபைல் போன்றே இருக்கிறது. முன்பக்கம் Punch Hole notchல் கேமரா இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 64MP cameraவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Processor:
இந்த மொபைல் Qualcomm Snapdragon 865 Processorல் Power ஆகிறது. இந்த Processor இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் Qualcomm வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8ல் Curved ஆன டிஸ்பிளே இடம்பெறுகிறது.
BY:J. Immanuel Kowlin
Share your opinion about this post friends