Moto first Pop Up Camera Mobile
புகைப்படம் வெளியானது எப்படி?
நேற்று முன்தினம் Motrola fans Pageல் Motrolaவின் புதிய மொபைலை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருந்த மொபைலில் Pop Up Camera இடம் பெற்றுள்ளது. இதனை MotorolalatinoAmerica fans Page வெளியிட்டுள்ளது.
எந்த மொபைலாக இருக்கும்:.
இது மோட்டோரோலாவின் ஜி சீரிஸ் மொபைல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது மோட்டோரோலாவின் ஒன் சிரிஸின் அடுத்த மொபைல் ஆக இருக்கும். இந்த புகைப்படம் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது என்னவென்றால் இந்த மொபைலில் பின்பக்கம் தான் Fingerprint சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவு பண்ணுங்க
Front side
|
Share your opinion about this post friends