கை அசைத்தாள் இந்த Google Pixel mobile work ஆகும்

வர இருக்கும் Google Pixel 4 மொபைலில் கை அசைவுகள் வைத்தாள் போதும் work ஆகும்‌. அப்படி ஒரு வீடியோ தான் இப்போது Leak ஆகியுள்ளது. இந்த வீடியோவில் கை Left and Right side அசைக்கும் போது Song change செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் Alarm Snooze செய்ய முடியும். இன்னும் பல சுவாரஷியமான தகவல் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த Sensorன் பெயர் Soli Radar என்பதாகும். இந்த மொபைல் launch ஆகிறதுக்கு முன்னரே நிறைய தகவல்கள் இந்த மொபைல் பற்றி வெளிவந்து வருகிறது. இன்னும் பல சுவாரஷியமான தகவல்களை இன்னும் வரும் செய்திகளில் பார்ப்போம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.