வருகிற அக்டோபர் 10ஆம் தேதி இந்தியாவில் OnePlus 7T Pro மொபைல் Launch ஆகிறது. தற்போது இதன் case Photo leak ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் இந்த மொபைலில் பின்புறம் மூன்று கேமரா இருக்கிறது உறுதியாகியுள்ளது. இது 48MP Sony IMX 586 சென்றார்வுடன் வருகிறது. இந்த மொபைலில் 3X Optical Zoom செய்ய முடியும். 960fps slow motion இந்த மொபைலில் எடுக்க முடியும். இதுமட்டுமின்றி Macro lens இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.selfie camera பற்றி பேசுகையில் இதில் 16MP Sony IMX 471 sensor இடம்பெற்றுள்ளது. இதில் Qualcomm Snapdragon 855+ Processor இடம் பெற்றுள்ளது. 4000mah பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends