Google Playstoreக்கு Dark mode Update கிடைத்துள்ளது

Google தனது App Storeக்கு அதாவது Playstoreக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு Android 10ல் Run ஆகும் மொபைல்களுக்கு Dark mode Update Roll out செய்தது. தற்சமயம் அனைத்து ஆண்ட்ராய்டின் மொபைல்களுக்கும் Dark mode Update கொடுத்து வருகிறது. இந்த Dark mode Update உங்களுக்கு Battery Optimisingல் நன்றாக உதவும். இதனால் உங்களது மொபைலில் Battery life அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த Update உங்களது மொபைலில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள Play Store மட்டும் சென்றால் போதும் உங்களுக்கு தெரிந்துவிடும். இதை பற்றிய உங்களது மேலான கருத்துகளை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.