இந்த அக்டோபர் மாதத்திலிருந்து EMUI 10 Honor Flagship ஸ்மார்ட்ப்போன்களுக்கு வருகிறது. அதாவது ஹானர் 20, view 20 மற்றும் Honor 20 Pro ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மாதத்தில் அப்டேட் கிடைக்கிறது. Honor நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போகளான Honor 8X மற்றும் கடந்த வருட flagship ஸ்மார்ட் போனான Honor 10 மாடல்களுக்கு இந்த வருடத்தின் இறுதியில் கிடைக்கும் என்று Honor நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த EMUI 10ல் Dark mode அம்சம் சேர்ந்து வருகிறது .
 |
Huawei & Honor Smartphone list |
Share your opinion about this post friends