October 16ஆம் தேதி Redmi Note 8Pro இந்தியா வரான்‌ அசுரன்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் சீரிஸில் புதிய மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

Redmi Note8 Pro Launch Date:

Redmi தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ரெட்மி நோட் 8Pro மொபைல் ஆனது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ரெட்மியின் சிஇஓ மனு குமார் ஜெயின் அறிவித்துள்ளார்.


Redmi Note8 Pro Specifications:

Redmi note 8Pro மொபைலின் டிஸ்பிலே பற்றி பேசுகையில் இது 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலுடன் வருகிறது. இந்த மொபைலில் பெரிய Highlight என்றால் இதன் Processor தான் ஆமாங்க இதில் Mediatek Helio G90T Processor இடம் பெற்றுள்ளது. இந்த விலைக்கு எந்த கம்பெனியும் தராத பிராஸஸரை ரெட்மி எடுத்துட்டு வந்திருக்கிறது. அடுத்ததாக இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் 4500mah கொண்ட பெரிய பேட்டரியுடன் வருகிறது இதனை Charge பண்ண 18W Adopter Out of boxல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 9 base பண்ண MIUI 10வுடன் வருகிறது. இந்த மொபைலில் 3.5mm Audio Jack இடம் பெற்றுள்ளது. Redmi இந்த மொபைலில் Unique selling pointஆக சொல்வது இதன் Quad Camera Setup தாங்க. இதில் 64MP Primary Camera மற்றும் 8MP Ultra Wide angle lens மற்றும் 2MP macro + 2MP Depdth Sensor இடம் பெற்றுள்ளது. Selfie camera பற்றி பேசுகையில் இந்த மொபைலில் 20MP camera இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் வேரியண்ட் பற்றி பேசுகையில் இது 6GB RAM + 64GB model -RS: 15kவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் Protectionஆக Gorning Gorilla glass உபயோக படுத்தப்பட்டுள்ளது.‌

By: J. Immanuel kolwin (Best Budget mobile of Q4 2019) 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.