ZTE நிறுவனம் இன்று சீனாவில் ZTEA 11 SE 5G ஸ்மார்ட்ப்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Techylogy தந்துள்ளார்.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5inch IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் சிறிதான Punch hole மற்றும் FHD+ resolution உடன் வருகிறது.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP wide + 8MP (Ultra wide angle) + 2MP (depth or Macro) + Tof. முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Dimensity 800 SoC இடம்பெற்றுள்ளது.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போனில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 18W fast charging உதவியுடன் வருகிறது.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போனில் 3.5mm audio jack, Type-C Port மற்றும் Dedicated micro SD card slot இடம்பெற்றுள்ளது.
ZTE Axon 11 SE 5G ஸ்மார்ட்ப்போன் 6GB RAM + 128GB மெமரிவுடன் வருகின்றது. இந்த மொபைல் CNY:1,998 (Rs:~21,100) என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source

Share your opinion about this post friends