Honor நிறுவனம் சீனாவில் Honor Play 4 Pro 5ஜி என்கிற புதிய மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக Tipster TechTipster தகவல் தந்துள்ளார்.
Honor Play 4 Pro 5G ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.81 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Dual Punch hole notch இடம் பெற்றுள்ளது.
Honor Play 4 Pro 5G மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. 40MP+ 8MP (ultrawide angle). முன்பக்கம் Punch hole Notch 32MP+8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Honor Play 4 Pro 5G ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Kirin 990 SoC இடம்பெற்றுள்ளது மேலும் இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான EMUi UI இயங்குகிறது.
இந்த மொபைலில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.
Honor Play 4 Pro 5G மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4200mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 40W fast charging உதவியுடன் வருகிறது.
இந்த மொபைல் வருகிற ஜுன் 3ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.
Source

Share your opinion about this post friends