3000mah பேட்டரியேடன் களமிறங்கபோகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் பேட்டரி கொரியன் இணையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Tech Tipster தந்துள்ளார்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் SM-A013 என்கிற பெயரில் இணையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைலின் பேட்டரி மாடல் நம்பர் EB-BA013ABY.


இந்த புதிய ஸ்மார்ட்போன் 3000mah பேட்டரியுடன் களமிறங்கபோவது தற்போது உறுதியாகியுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.