புத்தம் புதிய கலருடன் ரியல்மி 6ஐ அறிமுகம்

ரியல்மி நிறுவனம் இன்று Philippines நாட்டில் Realme 6i மொபைலின் புதிய கலர்‌ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster TechTipster தந்துள்ளார்.

Realme 6i ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் HD+ resolution மற்றும் 60HZ refresh rate உடன் வருகிறது. இந்த மொபைலில் Waterdrop notch இடம் பெற்றுள்ளது.

Realme 6i மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP+ 8MP (ultrawide angle + 2MP dpeth + 2MP (Macro sensor). முன்பக்கம் இருக்கிற Waterdrop Notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Helio G80 SoC இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Realme UI இயங்குகிறது.

இந்த மொபைலில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.

Realme 6i மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 18W fast charging உடன் வருகிறது.

இந்த மொபைல் 3/4GB LPDDR4X மற்றும் 64GB/128GB என்கிற வகைகளில் கிடைக்கிறது மேலும் தற்போது Soda Blue என்கிற புதிய கையில் இந்த மொபைல் வெளிவந்துள்ளது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.