Honor Play 4 5G சீனாவில் அறிமுகம்

Honor நிறுவனம் இன்று சீனாவில் Honor Play 4 5G என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster TechTipster தந்துள்ளார்.

Honor Play 4 5G ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.81 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.

Honor Play 4 5G மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP+ 8MP (ultrawide angle) + 2MP(Depth sensor) + 2MP (Macro sensor). முன்பக்கம் Punch hole Notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

Honor Play 4 5G ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இது Mediatek Dimensity 800 SoC உடன் வருகிறது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Magic UI 3.1 இயங்குகிறது.

இந்த மொபைலில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.

Honor Play 4 5G மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4300mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 22.5W fast charging உதவியுடன் வருகிறது.

Honor Play 4 5G மொபைல் மூன்று வகையான வேரியண்டகளில் வருகிறது. 6GB+128GB - CNY:1,799 & 8GB+128GB - CNY:1,999 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த மொபைல் மூன்று வகையான கலர்களில் வருகிறது blacl,white மற்றும் blue.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.