Motorola G Fast ஸ்மார்ட்ப்போன் அமெரிக்காவில் அறிமுகம்

Motorola நிறுவனம் அமெரிக்கா நாட்டில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Techylogy தந்துள்ளார்.

Motorola G Fast ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் HD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.

Motorola G Fast மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 16MP f1.7 aperture + 8MP (ultrawide angle) + 2MP(Depth sensor). முன்பக்கம் Punch hole Notch 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

Motorola G Fast ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 665 Soc இடம்பெற்றுள்ளது

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான stock UIல் இயங்குகிறது.

இந்த மொபைலில் rear mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.

Motorola G Fast மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.

Motorola G Fast ஸ்மார்ட்ப்போன் அமெரிக்காவில் $199 (Rs:15,100) என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.