வர இருக்கும் ஐபோன் 12 ஸ்மார்ட்ப்போனின் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை நமக்கு Tipster Rudhra Nandu தந்துள்ளார்.
ஐபோன் 12 ஸ்மார்ட்ப்போனில் சிறிய நாட்ச் இடம்பெறபோகிறது மேலும் இந்த மொபைல் OLED டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12 ஸ்மார்ட்ப்போனில் பின்பக்கம் நான்கு இடம்பெறபோவது தற்போது உறுதியாகியுள்ளது. ஐபோன் 12 வரிசையில் 108MP கேமரா சென்சார் இடம்பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த மொபைலில் fingerprint sensor இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rudhra Nandu

Share your opinion about this post friends