சியோமி நிறுவனம் ஸ்மார்ட்ப்போனுக்கு புதிய Pop Up கேமரா காப்புரிமை வாங்கியுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Gadgetsdata தந்துள்ளார்.
இந்த புதிய சியோமி நிறுவனத்தின் காப்புரிமையில் ஒரு செல்ஃபி கேமரா தான் இடம்பெற்றுள்ளது ஆதலால் இந்த காப்புரிமையை சியோமி நிறுவனம் Rs:20,000 கீழே மொபைல்களில் உபயோகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய Pop Up கேமரா காப்புரிமையில் 3.5mm audio jack இல்லை மேலும் இந்த வடிவமைப்பில் Type-C Port இடம் பெற்றுள்ளது.
இந்த விலைக்கு தரமான சிறப்பம்சம் மற்றும் இந்த காப்புரிமையில் ஸ்மார்ட்ப்போன் வந்தால் தாறுமாறாக இருக்கும்.
Source
Source
Share your opinion about this post friends