சியோமி நிறுவனம் கூடிய விரைவில் சீனாவில் mi band 5 அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வர இருக்கும் mi band 5 நூற்றுக்கும் மேற்பட்ட Theme உடன் வருகிறது இந்த தகவலை நமக்கு Tipster TechTipster தந்துள்ளார்.
Mi band 5 டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 1.2இன்ச் Amoled டிஸ்பிளேவுடன் வருகிறது.
Mi band 5 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு வர உள்ளது ஆமாங்க Mi band 5 women health mode உடன் வருகிறது.
Mi band 5 union pay flash payment உடன் வருகிறது மேலும் இதில் 11 விதமான sports mode இருக்கிறது. இது உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் உதவும்.
Mi band 5 charging Port பற்றி பேசுகையில் இதில் magnetic charging இடம்பெறுகின்றது மேலும் இது Amazon Alexa உதவியுடன் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Mi band 5 blood sensor மற்றும் heart rate சென்சார் உடன் வருகிறது. Remote control ஃபோட்டோ உதவியுடனும் வருகிறது.
Mi band 5 சீனாவில் வருகிற ஜுன் மாதம் 11ஆம் தேதி அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source

Share your opinion about this post friends