Mi band 5 இன்று சீனாவில் அறிமுகமாகிறது. அறிமுகத்திற்கு முன்னரே தற்போது Mi band 5 straps Abhishek Yadav தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
Mi band 5 டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 1.2இன்ச் Amoled டிஸ்பிளேவுடன் வருகிறது.
Mi band 5 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு வர உள்ளது ஆமாங்க Mi band 5 women health mode உடன் வருகிறது.
Mi band 5 union pay flash payment உடன் வருகிறது மேலும் இதில் 11 விதமான sports mode இருக்கிறது. இது உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் உதவும்.
Mi band 5 charging Port பற்றி பேசுகையில் இதில் magnetic charging இடம்பெறுகின்றது மேலும் இது Amazon Alexa உதவியுடன் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Mi band 5 blood sensor மற்றும் heart rate சென்சார் உடன் வருகிறது. Remote control ஃபோட்டோ உதவியுடனும் வருகிறது.
Mi band 5 சீனாவில் இன்று அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source

Share your opinion about this post friends