Realme நிறுவனம் கூடிய விரைவில் Realme X50T என்கிற ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது தற்போது இந்த ஸ்மார்ட்போன் Google Playconsoleல் இடம் பெற்றுள்ளது.
Realme X50t 5ஜி ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Punch hole notch கொண்ட FHD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 1080p×2400p resolution உடன் வருகிறது.
Realme X50t ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765Soc இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 6GB RAM உடன் வருகிறது.
Realme X50t 5G ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS உடன் வருகிறது.

Share your opinion about this post friends