iQOO 3 ஸ்மார்ட்ப்போன் தற்போது இந்தியாவில் Volcano Orange கையில் கிடைக்கிறது. இது ₹34,990 என்கிற விலையில் இந்தியாவில் கிடைக்கிறது தற்போது இந்த மொபைலுக்கு ICICI bank ₹3000 தள்ளுபடி கிடைக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
iQOO 3 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44 இன்ச் E3 Super Amoled 90HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.
iQOO 3 மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide)+ 13 MP (Ultra wide angle lens) + 13MP (Telephoto lens) + 2MP (Depth sensor). முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான iQOO UI 1.0 இயங்குகிறது.
iQOO 3 மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4440mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 55W fast charging உடன் வருகிறது.
இந்த மொபைல் 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB என்கிற மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மொபைல் LPDDR5 RAM மற்றும் UFS 3.0 storage உடன் வருகிறது.

Share your opinion about this post friends